நெல்லை கிழக்கு மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக, பத்தமடை எஸ். மாரியப்பன் நியமனம் செய்ததை அடுத்து
நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் சபாநாயகருமான அண்ணாச்சி இரா.ஆவுடையப்பன் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியதை செய்தபின் பத்தமடைபேரூரில் நிர்வாகிகளை சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இதில் பத்தமடை நகர செயலாளர் சிந்தாமதார், அவைத்தலைவர் -காந்தி, மாவட்ட பிரதிநிதி SKசெல்லப்பா, கரிசூழ்ந்தான்,TM மைதீன், பொருளாளர் -வெங்கடாசலம்
(எ)ராசு,நகரதுணை செயலாளர்கள்: கமல்சேகர்,காவேரி, ஆனந்த், நகர இளைஞரணி-பிரமாஸ், நகர மாணவரணி-மகேஷ்செல்லப்பா, முன்னாள் பேரூராட்சி தலைவர் செல்வம்,12-வது வார்டுசெயலாளர் பொன் பாண்டி,மாவட்ட அயலுக அணி அமைப்பாளர் ஜமால்தீன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சேக்மைதீன், பத்தமடை பேரூராட்சி தலைவர் ஆபிதாஜமால்,பத்தமடை
பேரூராட்சி துணை தலைவர் வசந்தா, கரிசூழ்ந்தான்,மூத்த நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள்,மற்றும் வார்டு செயலாளர்கள், வார்டு கவுன்சிலர்கள், அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பத்தமடை மாரியப்பன் கழக நிர்வாகிகளை சந்தித்தார்!






