விஜயகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு கல்லிடைக்குறிச்சியில் தேமுதிமுகாவினர்சிறப்பு பூஜைகள், இலவச கண் சிகிச்சை முகாம், அன்னதானம் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி நகர தேமுதிக சார்பில் கேப்டன் அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் திருவுருப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது அதைத் தொடர்ந்து இலவச கண் சிகிச்சை முகாமில் நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, கல்லிடை அப்போலோ பார்மசி மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் நடைபெற்ற இலவச கட்சி முகாம் மற்றும் ரத்த அளவு சர்க்கரை அளவு பரிசோதனை முகாம் கல்லிடைகுறிச்சிஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது முகாமை துவக்கி வைத்து கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்கள் சிறப்பித்தார்கள்,
கல்லிடைக்குறிச்சி நாடு உகந்த விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜையும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் ஐயப்பன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் எம் சாந்தி மாவட்ட தொழில்நுட்ப அணி துணை செயலாளர் வி எம் குமாரவேல் மாரியப்பன் கல்லிடை நகர நிர்வாகிகள் கோதர் மைதீன், மாயாண்டி, தங்கப்பாண்டி, சுலைமான் மற்றும் கழக உறவுகள் கலந்து கொண்டு பொதுமக்கள் அனைவருக்கும் பயன்பெறும் வகையில் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது நிகழ்ச்சியில் மாவட்ட கழகத்தினுடைய செயலாளர் அன்பார்ந்த லயன் விஜி வி வேலாயுதம் அவர்கள் அலேசனையின் பெயரில் அத்தனை நல திட்டங்களும் வழங்கப்பட்டது நகர கழக செயலாளர் நாலாயிர முத்து, கரம்பை ரமேஷ், மாதுடையார் குளம் ரமேஷ் குமார் கழக உறவுகள் அத்தனை பேரும் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி நிறைவில் நகர செயலாளர் நாலாயிரத்து நன்றி கூறினார்.
விஜயகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு கல்லிடைக்குறிச்சியில் தேமுதிமுகாவினர் சிறப்பு பூஜைகள், இலவச கண் சிகிச்சை முகாம், அன்னதானம் வழங்கப்பட்டது.






