ஓணம் திருநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்த

சென்னை, செப். 15 கேரள மாநிலத்­தில் கொண்­டா­டப்­ப­டும் ஒரு பாரம்­ப­ரிய சிறப்புமிக்க திருவிழா ஓணம். சாதி, மதவேறுப­டின்றி அனைத்து மலை­யாளி­க­ளா­லும் கொண்­டா­டப்­ப­டும் ஓணம்பண்டி­கையை கேர­ளா­வின் அறுவடை திருநாள் என்­றும்அழைக்­கிறார்­கள். ஓணம்பண்டிகைநாளை(செப்.15)கொண்­டா­டப்­ப­டு­கிறது.இந்நி­லை­யில் முதலமைச்சர் மு .க . ஸ்டாலின் ஓணம்திருநாள் வாழ்த்து தெரிவித்துள்­ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்­துச்செய்­தி­யில்,கேரளமக்­க­ளின்பண்­பாட்டுப் பெரு­வி­ழா­வான ஓணம்திருநாள் உலகெங்­கி­லும் வ ழும் மலையாளிக­ளால் எழுச்சி­யுடன் நாளை(15.9.2024) கொண்­டா­டப்­படுகிறது. அத்­தப்பூக­கோ­லம் , அறுசுவை சத்ய விருந்து, பல்வேறு கலை­நி­கழ்ச்சி­கள் ,போட்டி­கள் எனமக்­கள் அனைவ­ரும் ஒன்­று கூடிமகிழும் நாளாகத்திரு­வோ­ணம் அமைந்துள்­ளது.நல்­லாட்சி புரிந்த மன்­னனை நேருக்கு நேர் எதிர் ­கொள்ளமுடியா­மல் சூழ்ச்சியா­லும் வஞ்­சகத்­தா­லும் வீழ்த்­தி­னா­லும்,அவனை மக்­கள் மனங்­க­ளில் இருந்து அகற்ற முடியாது என்பதை உணிர்த்­தும் கொண்­டாட்­ட­மாகவே ஓணத்­தைக்காண­வேண்டும்.திரா­விட உடன்­பி­றப்­பு­க­ளான கேரள மக்­களுக்கு ஓர் இடர் என­றால்  உடன­டி­யாக உதவிக்­க­ரம் நீட்­டத்தமிழ்­நாடு என்றுமே சகோதர உணர்­வோடு முன்னிற்கும். அந்தவகையில்­தான், அண்­மையில் வயநாட்டில் ஏற்­பட்டநிலச்­ச­ரிவின்­ போதுதமிழ்­நாடு அரசின்சார்பில் 5 கோடி ரூபய் நிதியு­தவி அளிதத­ தோடு , மீட்பு,மருத்துவக் குழுக்களையும் அனுப்பி வைத்தோம் பெருமலை விளைவித்த பாதிப்புகளில் இருந்து மலையாளிகளுக்கே உரிய போராட்ட குணத்துடன் மீண்டும் கேரளா மக்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அழிப்பதாக இந்த ஓண நன்னாள் அமையும் என்று நம்புகிறேன் சமத்துவம் சகோதரத்துவத்தின் வெளிப்பாடாக ஓணத் திருநாளை கொண்டாடும் என்று அன்பிற்கினிய மலையாள உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்கள் சகோதரன் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.