விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய துணை முதல்வர்!

மிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 20ம் தேதி சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் ழங்கும் விழாவில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 385 ஊராட்சிகள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 322 ஊராட்சிகள் என மொத்தம் 707 ஊராட்சிகளுக்கு 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 1,070 தொகுப்புகளை கொண்டு செல்லும் வாகனங்களை கொடி அசைத்து வழியனுப்பி வைத்தாரமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 20ம் தேதி சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் ழங்கும் விழாவில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 385 ஊராட்சிகள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 322 ஊராட்சிகள் என மொத்தம் 707 ஊராட்சி களுக்கு 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 1,070 தொகுப்புகளை கொண்டு செல்லும் வாகனங்களை கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார்.

மிழ்நாடு துணை முதலைச்சர் உதயநிதி ஸ்டாலின் 20ம் ேததி சேலம் ாவட்டத்தில் நடைபெற்ற கலைஞர் விையாட்டு உபகரணங்கள் தொகுப்பு ழங்கும் விழாவில், சேலம் மற்றும் நாமக்கல்மா்டங்களைச்சேர்ந்தமொத்தம் 707 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 1,070 தொகுப்புகளை வழங்குவதன் அடையாளமாக ஊராட்சி மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், சேலம் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜேஸ்குமார் (மாநிலங்களவை), செல்வகணபதி (சேலம்), மாதேஸ்வரன் (நாமக்கல்), மலையரசன் (கள்ளக்குறிச்சி), மணி (தருமபுரி), பிரகாஷ் (ஈரோடு) சட்டமன்ற உறுப்பினர்கள் அருள் (சேலம் மேற்கு), ராமலிங்கம் (நாமக்கல்), பொன்னுசாமி (சேந்தமங்கலம்), இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பிருந்தாதேவி (சேலம்), மருத்துவர் உமா, (நாமக்கல்), சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங், சேலம் மாநகராட்சி துணை மேயர், சாரதாதேவி உள்பட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.