முதலமைச்சர் இன் சிறப்பு திட்டமான காலை உணவு திட்டத்தினைஉணவின் தரம் தூய்மையாக ஆகியவற்றை ஆய்வு செய்தார் ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்!

முதலமைச்சர் இன் சிறப்பு திட்டமான
காலை உணவு திட்டத்தினை

மணப்பாறை வட்டம் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசினர் நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினைஉங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாணவருடன் அமர்ந்து உணவருந்தி வழங்கப்படும் உணவின் தரம் தூய்மையாக ஆகியவற்றை ஆய்வு செய்தார் ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்

மேலும் இந்த நிகழ்வில் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள்ஊழியர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்