வி.சி.க.மாநாட்டு மேலிடைப் பொறுப்பாளர் செல்வ.புஷ்பலதா சார்பாகமகளிர் விடுதலை இயக்க பொறுப்பாளர்களுக்கு சேலை வழங்கினார்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில துணைச் செயலாளர், கட்சியின் கடலூர் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் கள்ளக்குறிச்சியின் மாநாட்டு மேலிடைப் பொறுப்பாளர்
செல்வ.புஷ்பலதா சார்பாக ஒருங்கிணைந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் மகளிர் விடுதலை இயக்க பொறுப்பாளர்களுக்கு எமது சொந்த செலவில் கட்சியின் சேலை வழங்குகிறேன்….

அதனைப் பொருட்டு இன்று 25.9.2024 கள்ளக்குறிச்சி வடக்கு மகளிர் மாவட்ட செயலாளர் திருமதி. சக்தி அவர்களிடம் பொறுப்பாளர்களுக்கான சேலைகள் வழங்கினேன்….

சங்கராபுரம் பகுதியை சார்ந்த புதிய முகாம் செயலாளர், துணை செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய பொறுப்பாளர்களுக்கு கட்சியின் சேலை போர்த்தி சிறப்பு செய்து வரவேற்றோம்!

அக்டோபர் 2 உளுந்தூர்பேட்டையில் நடக்கவுள்ள மாநாட்டிற்கு அனைத்து மகளிரையும் வரவேற்று விளக்க உரையாற்றினோம்….