ஈரோடு மாநகர் பெரியார் மன்றத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர்கள் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு, திருப்பூர் மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.இதில் ஈரோட்டில் அம்பேத்கர் சிலை அமைக்க போராடியவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கே பங்கேற்ற மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்க ளுக்கு மரியாதை செய்யப்பட்டது.
திருப்பூர் மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன் அவர்களுக்கு பாராட்டு விழா






