வாழப்பாடியில் தந்தை பெரியாரின் 146 வது பிறந்தநாள்விழா!

செப் – 17-9-2024 இன்று வாழப்பாடி வடக்கு ஒன்றியம் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் உள்ள பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
பெரியாரின் உருவப்படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து
மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது …..

தலைமை
பெ வேல்முருகன் ஒன்றிய செயலாளர்

முன்னிலை
சி ராமமூர்த்தி பேரூர் செயலாளர்
க கோவிந்தராஜ் பேரூர் துணை செயலாளர்
க இளையராஜா ஒன்றிய துனை செயலாளர்

கலந்துகொண்டு சிறப்பித்தவர்கள்
சந்துரு ஒன்றிய பொருளாளர்
ரமேஷ் ஒன்றிய அமைப்பாளர்
முனியப்பன் ஒன்றிய அமைப்பாளர்
கமல் ஒன்றிய அமைப்பாளர்
பரமேஸ்வரன் ஒன்றிய துணை அமைப்பாளர்
புளிக்காரர் (எ) குமரேசன்
அய்னாவளவன் முகாம் பொறுப்பாளர்
தமிழ் முகாம் செயலாளர் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு வீரவணக்கமும் புகழ் வணக்கமும் செலுத்தப்பட்டது …

#புகழ்_வணக்கம்
பெ வேல்முருகன் ஒன்றிய செயலாளர் வி சி கட்சி வாழப்பாடி சேலம் வடக்கு