*சிறந்த ஆசிரியர் விருது 2024*
*ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி சப்அர்ப்ஸ், ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி அவீரா மற்றும் டீச்சர்ஸ் வெல்பர் ஆர்கனைசேஷன் சார்பாக சிறந்த ஆசிரியர் விருது 2024 வழங்கப்பட்டது*
* தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சமூக நல அக்கறையோடு கல்விப் பணியில் சிறப்பாக செயல்பட்டு மாணவ மாணவியரின் நலம் பேணி வரும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதுக்கு திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளாதார ஆசிரியர் அன்பாசிரியர் திரு G. பொன்னுசாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.*
- *விருது பெற்ற ஆசிரியருக்கு நெல்லைலைப் கணேச மூர்த்தி முன்னாள் மாணவர்கள் நண்பர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் வாழ்த்தினர்.*






