இன்று( 26.9.24)
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி..
தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி, மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 46 வது வார்டு செயின்ட் ஜோசப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..
மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன் வழங்கினார்..
இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி பாண்டியன், அருட் சகோதரிகள், ஆசிரியப் பெருமக்கள்..
மதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி, சுப்பையா, திமுக பகுதி செயலாளர் முத்து, வட்டசெயலாளர் சடையாண்டி, மதிமுக பகுதி செயலாளர் கோவிந்தன், மாமன்ற உறுப்பினர் மாயழகு, மாணவிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.






