நெல்லை, செப்.14 திருநெல்வேலி மாவட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வாக்குச் சாவடிகளின் வரைவு பகுப்பாய்வு பட்டியல் இறுதி செய்வது தொடர்பாக கலைந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று (13.09.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா. சுகன்யா அவர்கள், திருநெல்வேலி கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா அவர்கள், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) மகேஸ்வரன் அவர்கள், தேர்தல் வட்டாட்சியர் பாலமுருகன் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்குச்சாவடிகளின் வரைவு பகுப்பாய்வு பட்டியல் இறுதி செய்வது தொடர்பாக கலந்தாய்வுக் கூட்டம்






