வீரவநல்லூர் பாரதி நகரில் அருள் பாலிக்கும் அருள்மிகு குலசை ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் கொடை விழா

 திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகா தெற்கு வீரவநல்லூர் பாரதி நகரில் அருள் பாலிக்கும் அருள்மிகு குலசை ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் கொடை விழா மற்றும் பூக்குழி திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது இதில் பாரதிய ஜனதா கட்சி சேரன்மகாதேவி மேற்கு மண்டல பொதுச் செயலாளர்.க .இசக்கி முத்து அவர்களுக்கு பாத்தியப்பட்ட கோவில் என்பதால் பாரதிய ஜனதா கட்சி சேரன்மகாதேவி மேற்கு மண்டலச் செயலாளர் வி‌. ஆறுமுகம். மண்டல செயலாளர் ஆர் .குமார். தெற்கு வீரவநல்லூர் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ஆனந்த் பெயிண்டர் ஜி மற்றும் தொழில் பிரிவு .அண்ணன் கதிரவன்.என். மாரியப்பன் அவர்களும் கலந்து கொண்டனர்