கமலஹாசன் பாடிய பாடல் வைரலாகும் வீடியோ!
சூர்யா தயாரிப்பில், பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்திக்,அரவிந்த்சாமி நடித்துள்ள திரைப்படம் மெய்யழகன்
இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார் இந்தப் படம் வரும் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் யாரோ இவன் யாரோ என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது
உமாதேவி எழுதியுள்ள இப்பாடலை கமலஹாசன் பாடியுள்ளார்
ஸ்டுடியோவில் கமலஹாசன் பாடும் காட்சி வெளியாகி உள்ளது கமல் ரசிகர்களிடம் வைரலாகிறது
கமலஹாசன் பாடிய பாடல் வைரலாகும் வீடியோ!






