நெல்லை: அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்கிறார். இன்று காலை சபாநாயகரை சந்தித்து எம்.எல்.ஏ. பதவியை இசக்கி சுப்பையா ராஜினாமா செய்கிறார். மரகதம், சத்தியபாமா, ஜெயக்குமார் நேற்று ராஜினாமா செய்தனர்.
மிஸ் பண்ணாதீங்க..
முக்கூடல் ஸ்ரீ முத்துமாலை அம்பாள் கோயிலில் ஆனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம் பத்து நாட்கள் சிறப்பு பூஜைகள், வீதி உலா, கலைநிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடு
அம்பை, ஜூலை 6: நெல்லை மாவட்டம், முக்கூடலில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பிரசித்தி…
அம்பாசமுத்திரம் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு – உற்சாக வரவேற்பு
அம்பாசமுத்திரம் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு – உற்சாக வரவேற்பு அம்பாசமுத்திரம், மார்ச்…
தமிழக முதல்வர் திரு. சி. ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சேரன்மகாதேவியில் நலத்திட்ட விழா: அன்னதானம், வேஷ்டி–சேலை வழங்கல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள்
சேரன்மகாதேவி, ஜூன் 22: இந்திய அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் படைத்து வரும்…






