சென்னை: தவெக ஆட்சியமைக்க போதிய ஆதரவு இல்லாத நிலையில் அக்கட்சியை ஆதரிப்பது குறித்து இடதுசாரிகள் மற்றும் விசிக இன்று முடிவு எடுக்க உள்ளது. திருமாவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு விஜய் ஆதரவு கேட்ட நிலையில், இடதுசாரிகளுடன் இணைந்து முடிவு எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
தவெக ஆட்சியமைக்க போதிய ஆதரவு இல்லாத நிலையில் அக்கட்சியை ஆதரிப்பது குறித்து இடதுசாரிகள் மற்றும் விசிக இன்று முடிவு






