தமிழன் உதயம்
📅 21 மார்ச் 2026
🌙 புனித ரம்ஜான் நல்வாழ்த்துகள் 🌙
உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு புனித ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இந்த புனித மாதம்,
மகிழ்ச்சி 😊,
இன்பம் ❤️,
ஆனந்தம் 🌸 ஆகியவை அனைவரது வாழ்க்கையிலும் பெருகச் செய்யட்டும்.
உலகம் முழுவதும் நடைபெற்று வரும் போர்கள் அனைத்தும் விரைவில் முடிவுக்கு வந்து,
சமாதானம் நிலைக்க வேண்டுமென வேண்டுகின்றோம் 🕊️
அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான்,
ரஷ்யா – உக்ரைன் உள்ளிட்ட அனைத்து மோதல்களும் முடிவுக்கு வந்து,
உலகம் முழுவதும் அமைதி நிலவட்டும்.
இனி வரும் நாட்களில்,
அனைவரது வாழ்க்கையிலும்
அமைதி, அன்பு, வளம் நிலைக்கட்டும்.
அன்புடன்
✍️ செய்தி ஆசிரியர்
தமிழன் உதயம் குழுமம்
🌙 புனித ரம்ஜான் நல்வாழ்த்துகள் 🌙






