தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேரன்மகாதேவி பணிமனை தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மத்திய சங்க நிர்வாகிகள் சந்திப்பு.
தமிழ்நாடு போக்குவரத்து கழக சேரன்மகாதேவி பணிமனை தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகளான தலைவர் இரா. பழனி,செயலாளர் T.ஜெயக்குமார், பொருளாளர் R. முத்துகுமார், பொதுக்குழு உறுப்பினர் K.முத்துக்குமாரசாமி,ரோலி லாரன்ஸ் மற்றும் துணை பொது செயலாளர் M.கணேசன் ஆகியோர் மத்திய சங்கத் தலைவர் முருகன்,பொதுச் செயலாளர் தர்மன், பொருளாளர் சுடலை முத்து ஆகியோர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து ஆசி பெற்றனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேரன்மகாதேவி பணிமனை தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மத்திய சங்க நிர்வாகிகள் சந்திப்பு.