தூத்துக்குடியில் மகளிருக்கான பூங்கா: மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தகவல்!

தூத்­துக்­குடி மாந­க­ராட்­சி­யில் மக­ளி­ருக்­கான பிரத்­யே­க­மாக பூங்கா அமைக்கப்­ப­டும் என்று மேயர் ஜெகன் பெரி­ய­சாமி தெரி­வித்­தார்.தூத்­துக்­குடி மாந­க­ராட்சி கூட்­டம் மேயர் ஜெகன்பெரி­ய­சாமி தலைமை­யில் நடைபெற்­றது.    கூட்­டத்­தில் மேயர் பேசும்­போது, “மாந­க­ராட்­சி­யில் மண்­டலவாரி­யாக நடத்­தப்­பட்ட மக்­கள் குறை­தீ ர்க்கும் கூட்­டத்­தில் கோரிக்­கை­களை நிறைவேற்றி வருகிறோம். இத­னால் மனுக்­க­ளின் எண்­ணிக்கை குறைந்து வரு­கி­றது.அனை­வ­ரது ஒத்­து­ழைப்­பி­னால் தூத்­துக்­குடி மாந­க­ராட்சி தமி­ழ­கத்­தில் 2 வதுஇடம் பிடித்­துள்­ளது.தூத்­துக்­குடி மாந­க­ராட்­சி­யின் அனைத்­துப் பகு­தி­க­ளி­லும் சாலை­கள் அமைக்கப்­ப­டும்.மழை­நீர் தேங்­காதவகை­யில்,அனைத்து பகு­தி­க­ளுக்­கும் கால்­வாய் அமைக்­கப்­படும். சாலை­க­ளில் திரி­யும்கால்­ நடை­களை அடைப்­ப­தற்­காக வஉசி கல்­லூரி அருகே இடம் தேர்வு செய்யப்­பட்­டுள்­ள­து­ மே­லும், கால் ­நடைக­ளுக்கான  அடையாள அட்டை  வழஙகு­கப்­படும். அதில் உரி­மை­யாளர்­க­ளின் பெயர், முக­வரி போன்ற விவ­ரங்­கள் இடம் ­பெறும் அரசுமருத்­து­வ­மனை,பஸ்நிலையம் உள்­ளிட்ட மக்­கள் அதி­கம் கூடும்  இடங்­க­ளில் சிறிய அள­வி­லான நூல­கம் அமைக்­கப்­ப­டும்.ஏற்­கனவே அண்ணா பஸ் நிலையத்தின் மேல் தளத்­தில் நூல­­கத்­திற்கு இடம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.மாந­க­ராட்­சி­யில் மக­ளிர்­க­ளுக்­காக பிரத்­யே­க­மாக பூங்காஅமைக்­கப்­ப­டும். முத்­து­ந­கர்பூங்கா புதிய,பழைய  ேருந்து நிலையங்க­ளில்  மற்­றும் ­ கழி­வ­றை­கள் சீர­மைக்­கப்­ப­டும் என்று தெரி­வித்­தார். கூட்­டத்­தில் ம  ாந­க­ராட்சி உறுப்­பி­னர்களின் கே­ள்­விக­ளுக்கு பதி­ல­ளித்து பேசிய மேயர், “தூத்­துக்குடி புதிய மாந­க­ராட்சி அலு­வ­ல­கத்­தில் சுதந்­திர தினத்­தன்று கொடியேற்றப்பட்­டது அது­போல் 4 மண்­டல அலு­வ­ல­கங­க­ளி­லும் சுதந்­திர தினவிழா நடந்­தது என்­றார். கூட்­டத்­தில் 20 தீர்­மானங்­கள் நிறை வேறறப்­பட்­ட து மாந­க­ர ட்சி துணை ஆணை­யர் ராஜா­ராம்,துணை மேயர் ஜெனிட்டா செல்­வ­ராஜ், மாந­க­ராட்சி மாமன்ற உறுப்­பி­னர்­கள் மேயர் நேர்­முக உத­வி­யாளர் ஜேஸபர்,ரமேஷ் மாந­க­ராட்சி ஆணயர் நேர்முக ­உத­வி­யாளர் துரைமணி , அலு­வ­லர் பல­ரும்கலந்து கொண்­டனர்.