சென்னை: திமுக சட்டமன்ற கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக சட்டமன்ற கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தேர்வாகியுள்ளார். திமுக கொறடாவாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திமுக சட்டமன்ற கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு






