தமிழக அரசின் மடிக்கணினியை வழங்கிய அமைச்சர் கே என் நேரு.

திருச்சி கலைக் காவிரி நுண்களை கல்லூரியில்,தமிழக அரசின் மடிக்கணினியை வழங்கிய அமைச்சர் கே என் நேரு.
திருச்சி கலைக்காவிரி நுண்கலை கல்லூரியில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு. கல்லூரி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை இல்லா மடிக்கணினியை வழங்கினார்.
அருகில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் திருச்சி மாநகர மேயர் அன்பழகன் திருச்சி ஆர்டிஓ சாலை தவவளன் கலைக் காவிரி
நுண்கலை இயக்குனர் ஜார்ஜ் அடிகளார் மற்றும் அதிகாரிகள் கல்லூரி ஆசிரியர்கள் மாணவிகள்
கலந்து கொண்டனர்