வீரவநல்லூர் பேரூர் கழகம் சார்பாக தி.மு.க. அரசின் மூன்றாண்டு சாதனை விளக்கும் தெருமுனைப் பிரச்சார கூட்டம்!

வீரவநல்லூர் பேரூர் கழகம் சார்பாக தி.மு.க. அரசின் மூன்றாண்டு சாதனை விளக்கும் தெருமுனைப் பிரச்சார கூட்டம்
27. 8. 2024 நெல்லை கிழக்கு மாவட்டம் வீரவநல்லூர் பேரூர் கழகம் சார்பாக தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் மூன்றாண்டு சாதனை விளக்கும் தெருமுனை பிரச்சார கூட்டம் வீரவநல்லூர் கடை அம்மன் கோவில் அருகில் நடைபெற்றது. இக்கூட்டம் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன்அவருடைய வழிகா பேரூர்ட்டுதலின் படியும் பேரூர் கழக செயலாளர்வீ. சுப்பையா தலைமையிலும் பேரூராட்சி தலைவர் சித்ரா சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி சுப்பு குட்டி ,துணை செயலாளர் ராமசாமி மற்றும் விசாலாட்சி முன்னிலையிலும் கழக பேச்சாளர் மைக் மணி சிறப்புரை யாற்றினார். அவை தலைவர் ரா .பழனி பேரூர் கழக துணை செயலாளர் முத்துராமலிங்கம் வரவேற்புரையும் பேரூர் கழகப் பொருளாளர் கவுன்சிலர் முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதி மதியரசி தி. அண்ணாதுரை தொகுப்புரையாற்றினார் மற்றும் ஒன்றிய பிரதிநிதிகள் ஜான்மத்தியாஸ், பூ.முத்தையா,       க.முத்தையா, செயற்குழு உறுப்பினர்கள் முத்துகிருஷ்ணன், பாலசுப்ரமணியன், சுடலையாண்டி, ஐயம்பெருமாள், முத்துசுப்பிரமணியன், வார்டு செயலாளர்கள் சிவராமன், ராமசாமி, வெள்ள பாண்டி, அடைக்கலம், ஆறுமுகம், இசக்கி, கோபாலகிருஷ்ணன், பாலசுப்ரமணியன், பழனிவேல் முருகன், மாரியப்பன், அரவிந்த், பசும்பொன், பிச்சக்கண்ணு, பேரூராட்சி வார்டு கவுன்சிலர் சேரை மேற்கு ஒன்றிய பொருளாளர் சின்னதுரை கழக முன்னோடிகள் முன்னாள் அவை தலைவர் ராமையா தேவர் ,மணி, இசக்கியா பிள்ளை முன்னாள் பொருளாளர் ஆசிரியர் நடராஜன், சார்பு அணி நிர்வாகிகள் ஆதிதிராவிடர் நல அமைப்பாளர் செல்லதுரை, விவசாய அணி ஆனந்தராஜ், 2-வது வார்டு நிர்வாகி நெல்லையப்பன், 4-வது வார்டு கருப்பசாமி, 5-வது வார்டு செல்வராஜ், கணேசன், குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நிறைவாக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சுபாஷ் நன்றியுரை ஆற்றினார்