மதுரையில் தொழில் முனை வேர் காண சர்வதேச மாநாடு அடுத்த மாதம் 8ஆம் தேதி மதுரையில் நடக்க இருக்கிறது தமிழக தொழில் முனைவோருக்கான சங்கம் 5 மாநாடு மதுரையில் வருகிற ஜனவரி மாதம் எட்டாம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடக்கிறது இது குறித்து மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ஜெகத் கஸ்பா பால சாமிநாதன் மற்றும் பாரிஸ் மகேந்திர வேல் ஆகியோர்கள் நிருபர்கள் கூறியது தமிழக தொழில் முனைவோருக்கான 16வது சர்வதேச மாநாடு மதுரையில் நடக்க உள்ளது தொழில் வணிகம் மற்றும் அறிவுக்கான ரைஸ் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது இந்த மாநாட்டில் ஸ்விட்ச்லாந்து மலேசியா சிங்கப்பூர் ஆகிய அரபு எமினச் உள்ளிட்ட 40 நாடுகள் சேர்ந்த 2000 தமிழக தொழில் முனைவோர் கலந்து கொள்கின்றன அமெரிக்கா சர்வதேச பங்குச்சந்தை ஆலோசகர் ஏ ஐ தொழில்நுட்ப பிரிவு இயக்குனர் உள்பட பெரிய நிறுவனங்களில் தலைமை பதவியில் உள்ள தமிழர்களும் கலந்து கொள்கிறார்கள் இந்த மாநாடு நாட்டில் உள்ள தமிழக தொழில் முனைவோருக்கான குறிப்பாக சிறு மற்றும் குழு தொழில் முனைவோருக்காக சர்வதேச சந்தையில் உள்ள வாய்ப்புகள் குறித்து விளக்குவதற்காக ஒரு பாலமாக இருக்கும் ஏற்கனவே நடந்த மாநாட்டில் மூலம் சுமார் 7000 தமிழ் தொழில் முனைவோர் வெளிநாடுகளில் தொழில் செய்து வருகிறது அத்துடன் சுற்றுலா பொருளாதாரத்தை மேற்படுத்த வகையில் சுற்றுலா மையம் தொடங்கப்படும் தமிழர்களின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையாக நெல்லை குற்றாலம் இடையே சுமார் 70 100 ஏக்கர் பரப்பளவில் தமிழ் சமூக கிராமம் அமைக்கப்பட உள்ளது நிலக்கோட்டை தொழில்பேட்டையில் பத்தாயிரம் சதுர அடியில் இடம் வேளாண் விலை பொருட்களுக்கான சந்தையாக ஒதுக்கப்பட்டுள்ளது மாநாட்டின் நிறைவாக கீழடியில் சர்வதேச நாடுகளின் கொடி ஏற்றப்பட்டு ஒற்றுமை பொங்கல் கொண்டாடப்படும் அவ்வாறு தெரிவித்தார்
தமிழக தொழில் முனைவோருக்கான 16வது சர்வதேச மாநாடு மதுரையில் நடக்க உள்ளது






