புதிய கல்வி புரட்சி “Mission Officers – 125 Students Free TNPSC Coaching” வகுப்புகள் சிறப்பாக தொடக்கம்

மதுரை
30/11/25

மதுரையில் புதிய கல்வி புரட்சி
“Mission Officers – 125 Students Free TNPSC Coaching” வகுப்புகள் சிறப்பாக தொடக்கம்

மதுரை மாணவர்களுக்கு அரசு அதிகாரிகள் ஆகும் வாய்ப்பை மேலும் அருகில் கொண்டு செல்லும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக Vinayak Institute மற்றும் Star Guru Charitable Foundation ஆகியவை Sourastra College உடன் இணைந்து Mission Officers – 125 Students Free TNPSC Coaching Programme Classes– இன்று சிறப்பாக தொடங்கியது

இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சமாக, இந்திய காவல்துறையின் சிறந்த தலைவர்களில் ஒருவரும், மாணவர் முன்னேற்றத்திற்கு பெரும் ஊக்கமளிப்பவருமான ஸ்ரீ K.R.M. கிஷோர் குமார், IPS (Retd.) அவர்கள் மாணவர்களுக்கு சக்திவாய்ந்த Motivational & Orientation Session வழங்கினார்.மற்றும் நிகழ்வில்
Dr. T. Gurusamy, Founder – Star Guru Charitable Foundation கூறியதாவது:
“கல்வி என்பது வாழ்க்கையை மாற்றும் சக்தி. 125 மாணவர்களின் எதிர்காலத்தை உயர்த்தும் இந்த முயற்சி சமூகப் பொறுப்பின் ஒரு சின்னம் என கூறினார் மேலும்

Dr. Murali Manirengaraj, Founder – Vinayak institute ஆகியோர் கலந்து கொண்டனர்