ஆவுடையார் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சி

நான் படித்த ஆவுடையார் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சி பெருமையாக இருக்கிறது, பள்ளியினுடைய கட்டுப்பாடு,பள்ளியின் தலைமை ஆசிரியர் உயர்திரு தாமரைச்செல்வன் சார் அவர்களுடைய ராணுவ கட்டுப்பாடு எந்த கல்லிலும் செதுக்கினால் சிற்பம் உருவாகும் என்பதற்கு இது ஒரு சான்று வாழ்த்துக்கள் மருத்துவ மாணவர்களுக்கு நன்றி

இப்படிக்கு
புதுகை வரலாறு மற்றும் மாலை முரசு செய்தியாளர் எஸ். இளங்கோவன்