திருநெல்வேலியில் நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க நாள் நிகழ்ச்சி!

திருநெல்வேலி, ஆக. 24 : மாவட்ட ஆட்­சித்­தலை­வர் தலைமை­யில், உறு­தி­மொழி எடுத்­துக்கொண்ட மாணவ- மாண­விகள்! திரு­நெல்­வேலி, ஆக.23:-நெல்லைமாந­க­ராட்­சிக்குட்­பட்ட தச்­ச­நல்­லூர்மண்­ட­லத்­தில் உள்ள, மாந­க­ராட்சி தொடக்­கப்­பள்­ளி­யில், மாவட்ட நிர்வா­கத்­தின் சார்­பாக,தேதிய குடற்­புழு நீக்கநாள் நடத்­தப்­பட்­டது. இந்­நாளை யொட்டி, அப்­பள்­ளி­யில் மாணவ-மாண­வி­க­ளுக்கு, நெல்லை மாந­க­ராட்சி மேயர் கோ.ராமகிருஷ்­ணன் முன் ­னிலை­யில், மாவட்ட ஆட்­சித்­தலைவர் டாக்­டர்.கா.ப. கார்த்தி­கே­யன்,குடற்­புழு நீக்கமாத்­தி­ரை­களை வழங்­கினார். அதனைத்தொடர்ந்து,ஆசி­ரி­யப்பெ­ரு­மக்­கள், மாண­வ­ மணி­கள்மற்­றும் நிகழ்ச்­சிக்­காக வந்­தி­ருந்தோர் அனை­வ­ரும் இணைந்து,மாவட்ட ஆட்­சித்­தலை­வர் தலை­மை­யில், உறு­தி­மொழிஎடுத்துக்­கொண்­ட ­னர் .இந்த நிகழ்ச்­சி­யில் பேசிய மாவட்ட ஆட்­சித்­தலைவர் குறிப்­பிட்­ட­தா­வது: “இந்த குடற்­புழுநீக்க மாத்தி­ரை­களை உட்­கொள்­வதின் மூலம், குழந்­தைக­ளுக்கு குடற்­பு­ழு­வி­னால் உண்­டா­கும் ரத்­தசோகை நோயை தடுக்க இய­லும்.அத்­து­டன்அவர்­க­ளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி, அறி­வுத்­திறன், உடல்­வளர்ச்சி மற்றும் ஆரோக்­கி­யம் ஆகியவை, மேம்­ப­டும். நமது நெல்லைமாவட்­டத்தில், 1 முதல் 19 வயது வரை­யி­லான சிறார்­கள் 5,49, 813 பேருக்­கும், 20முதல் 30 வயதுவ ரையி­ல ா ன பெண்கள் 1, 61,844 பேருக்­கும் என, மொத்­தம் 7,11, 657 பேருக்கு,குடற்­புழு மாத்­திரை­கள் இம்­மாதம் [ஆகஸ்ட்] 29-ஆம் வரை­யி­லும், பள்ளி­கள்,கல்­லூ­ரிகள், அரசு ஆரம்பசுகா­தார நிலை­யங்கள், அங்­கன்­வாடிமையங்­கள் ஆகி­யவற்­றின் மூலம்வழங்­கப்­படு­கின்­றன .விடு­ப ட்­ட­வர்­க­ளுக்கு,மறு­நாள்30-ஆம்தேதிவழங்­கப்­ப­டும்!”- இவ்வாறு மாவட்ட ஆட்­சித்­தலை­வர் குறிப்­பிட்­டார்.இந்தநிகழ்ச்­சி­யில்,மாவட்ட சுகா­தார அலு­வலர் டாக்­டர் கீதா ராணி,மாந­கர நல அலு­வ­லர் பொறுப்பு வகிக்­கும் டாக்­டர் ராணி,தச்­ச­நல்­லூர் மண்­டல வார்­டுக்­குழு தலைவி ரேவதி பிரபு உட்­படபலர், கலந்து கொண்­டனர்.