மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் இன்று(13.11.2025)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவும்,முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைக்கவும் மற்றும் புதிய திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டவும் வருகை தர உள்ளதால் மதுரை கிழக்கு வட்டம் உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ஜே கே பிரவீன் குமார் இ.ஆ.ப., அவர்கள்,மாநகராட்சி ஆணையாளர் திருமதி.சித்ரா விஜயன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு அன்பழகன் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்






