தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும்
நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்
நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ச.அஜய் சீனிவாசன் அவர்கள்,
இணை இயக்குநர் (பொ) (வேளாண்மை) திருமதி.அல்லி ராணி அவர்கள், மண்டல இணைப்
பதிவாளர் (கூட்டுறவுச் சங்கங்கள்) திரு.முரளிகண்ணன் அவர்கள், மேலாண்மை இயக்குநர்
(மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி) திரு.நடுக்காட்டு ராஜா அவர்கள், மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) திருமதிசௌ.மனோரஞ்சிதம் அவர்கள் மற்றும்
அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்