இந்து சமய அறநிலைத்துறை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் வழிகாட்டுதலின் படி, திருக்கோயில்கள் சார்பில் திருமண விழா – திருநெல்வேலி மாவட்டம்,
சேரன்மகாதேவி வட்டம், வீரவநல்லூர் அருள்மிகு பூமிநாத சுவாமி திருக்கோவிலில் திருக்கோயில் நிதி, ரூ. 70.00 ஆயிரம் செலவில், 11.09.2025 அன்று
திருக்கோயில்கள் சார்பில் திருமணம் நடைபெற்றது, இதில் திருக்கோயில் செயல் அலுவலர். திருமதி.மாடத்தி, திருக்கோயில் அறங்காவலர்கள் கருப்பசாமி செல்வி சுப்பு குட்டி ஆகியோர்
மற்றும் வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர், கவுன்சிலர்கள் திருமதி.தாமரைச்செல்வி, திருமதி.வெங்கடே
ஸ்வரி,திரு.சிதம்பரம், திரு.அனந்தராமன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்கள் மகாராஜன் கோகிலா ஆகியோருக்கு திருமாங்கல்ய தங்கம் உட்பட ரூபாய் 70 ஆயிரம் மதிப்பிலான
திருமண சீர்வரிசை பொருள்களை வழங்கினர்.
திருக்கோயில்கள் சார்பில் திருமண விழா பூமிநாத சுவாமி திருக்கோவிலில் நடைபெற்றது!-






