2026 தேர்தலை சந்திப்பதற்கு வியூகம் அமைக்க கூட்டம் நடைபெற்றது

அ.இ.அ.தி.மு.கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழக முன்னாள் முதல்வர், புரட்சித்தமிழர், எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கழகம் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக நெல்லை புறநகர் மாவட்ட கழக செயலாளர், நமது அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்,கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் சட்டத்துறை அமைச்சர்,DR. இசக்கி சுப்பையாM.A.M.L.Phd அவர்கள் தலைமையில் கழக மருத்துவ அணி இணைச் செயலாளரும், திருப்பரங்குன்றம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், நெல்லை மாவட்ட பொறுப்பாளர், P.சரவணன்M.D அவர்கள் முன்னிலையில் இன்று 8.11.25 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் சேரன்மகாதேவி ஒன்றிய கழக செயலாளர் பா.மாரி செல்வம் அவர்கள் இல்லத்தில் வைத்து 1.கோபாலசமுத்திரம் 2.மேலச்செவல் 3.பத்தமடை 4.சேரன்மகாதேவி 5.வீரவநல்லூர் 6.கல்லிடைக்குறிச்சி பேரூராட்சிகள் மற்றும் 1.சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியம் 2.பாப்பாக்குடி ஊராட்சிஒன்றியம் ஆகியவற்றில் நியமிக்கப்பட்டுள்ள BLA 2 நிர்வாகிகளை ஆய்வு செய்வதற்கு வழக்கறிஞர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு வியூகம் அமைக்கப்பட்டது.