அமெரிக்காவில் நடைபெறும் போட்டியில் நெல்லை மாணவி!

தென் அமெரிக்காவின் பெருநாட்டில் லிமா எனும் இடத்தில் வரும் 27ஆம் தேதி சர்வதேச அளவிலான தடகளப் போட்டி நடைபெற உள்ளது இதில் இந்திய அணி சார்பாக திருநெல்வேலி மாவட்டம் வடக்கன் குளம் ஊரை சேர்ந்த மாணவி கனிஷ்டா தீனா என்பவர் 400*4 தொடர் ஓட்டத்தில் பங்கேற்க உள்ளார் இதனை தொடர்ந்து மாணவி கனிஷ்டாவுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்