தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் என தகவல்!

சென்னை, ஆக. 20-: தமி­ழக அமைச்­ச­ர­வை­யில் இன்­னும் சில தினங்­க­ளில் மாற்­றங்­கள் இருக்­க­லாம் என தக­வல் வெளி­யாகி உள்­ளது.அமைச்­ச­ரவை மாற்­றத்­தின் ­போது புதி­ய­வர்­கள் சில­ருக்கு வாய்ப்பு அளிக்­கப்­ப­ட­லாம் என்­றும் ஐஏ­எஸ் அதி­கா­ரி­கள் மாற்றத்தை தொடர்ந்து அமைச்­ச­ரவை மாற்­ற­மும் இருக்­கும் என்றுதெரிய வந்­துள்­ளது.அமைச்­ச­ர­வை­யில் பிர­தி­நி­தித்­து­வம் இல்­லாத மாவட்­டங்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­படவாய்ப்பு உள்­ளது. சேலம்,திரு­வள்­ளூர் போன்றம ாவட ்­டங்­களுக்கு அமைச்­ச­ர­வை­யில் பிர­தி­நி­தித்­து­வம் அளிக்கவாய்ப்பு உள்­ள­தாக தெரிய வந்­துள்­ளது. வரும்23-ந்தேதி தமி­ழக அமைச்­ச­ரவை மாற்­றப்­பட­லாம் என்­றும் ஏற்­கனவே அமைச்­ச­ராக இருந்து நீக்­கப்­பட்ட ஒரு­வ­ருக்கு மீண்­டும் அமைச்ச­ர­வை­யில் வாய்ப்பு அளிக்­கப்­பட உள்­ள­தா­க­வும் தெரிய வந்­துள்­ளது.கடந்த 3 ஆண்­டு­க­ளில் ஏற்­க­னவே 2 முறை அமைச்­ச­ரவை மாற்­றம் நடைபெற்­றுள்­ளது.முத­ல­மைச்­ச­ரின் அமெரிக்க பய­ணத்­திற்கு முன்­ன­தாகஅமைச்­ச­ரவை மாற்­றம் இருக்க வாய்ப்பு உள்­ளது.உத­ய­நிதி ஸ்டாலி­னுக்கு துணை முத­ல­மைச்­சர் பதவி கொடுக்க வேண்­டும் என்ற கோரிக்கை வலுத்துவரும் நிலை­யில் அவரை துணைமுத­ல­மைச்­சர்ஆக்­க­வும்