கிராம உதவியாளருக்கு ரூ.67.25 கோடி சொத்து: லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு
மதுரை: மதுரையில் கிராம உதவியாளர்(தலையாரி) தனது வருமானத்தை மீறி ரூ.67.25 கோடிக்கு சொத்து…
Tamil Monthy Magazine and News Channel
மதுரை: மதுரையில் கிராம உதவியாளர்(தலையாரி) தனது வருமானத்தை மீறி ரூ.67.25 கோடிக்கு சொத்து…
திருப்பூர்: ‘வந்தே மாதரம்’ பாடலை தமிழக மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியவர் பாரதியார். லோக்சபாவில்…
அம்பாள் மற்றும் சுவாமி சன்னதிகளில் சாமி தரிசனம் செய்த நடிகர் தனுஷ் மற்றும்…
ஸ்டார் விஜய் டிவியில் வந்த கனாக் காணும் காலங்கள் தொடரின் மூலம் 2011…
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிட சென்னை உயர்…
சென்னை: சென்னையில் இரவு நேரத்தில் வாகன சோதனையில் கார் மோதி கான்ஸ்டபிள் மேகநாதன் உயிரிழந்த…
புதுடில்லி: யுனெஸ்கோ அமைப்பின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோ எனப்படும் ஐ . நா . , சபையின் கல்வி , அறிவியல் , கலாசார அமைப்பு , பாரம்பரிய சின்னத்தின் …
சென்னை: சென்னையில் திமுக முன்னாள் எம்எல்ஏ., உறுப்பினர் அட்டையை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.…
மொராக்கோவில் இரண்டு கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பத்தொன்பது பேர் பலி ; மீட்பு பணிகள் தீவிரம் ரபாடா : மொராக்கோவில் இரண்டு கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பத்தொன்பது பேர் உயிரிழந்தனர் . மீட்புப் பணிகள் தொடர்கின்றன. வடஆப்ரிக்க நாடான மொராக்கோவில் நான்கு மாடி குடியிருப்பு கட்டடங்கள் இரண்டு இடிந்து விழுந்தது . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர் . இடிபாடுகளுக்கு மத்தியில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர் . இந்த விபத்தில் பத்தொன்பது பேர் உயிரிழந்தனர் . மேலும் பதினாறு பேர் பலத்த காயமடைந்தனர் . இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது . இடிந்து விழுந்த இரண்டு கட்டடங்களில் எட்டு குடும்பங்கள் வசித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது . கட்டடம் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி பத்தொன்பது பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
மணிமுத்தாறு அருவி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. திருநெல்வேலி நெல்லை மாவட்டம்…
முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிட்டால், ‘வெற்றி நிச்சயம்’ கிடைக்கும் என்பது…
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சற்று நேரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச உள்ளார். சென்னை,…