தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி போரில் உள்ள கல்யாணி தெருவில் வசித்து வரும் இசக்கிராஜ் என்பவர் 12 ஆண்டுகளாக இந்திய ராμவத்தில் பணி புரிந்து வருகிறார். இராணுவ வீரர் அவரது வீட்டில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு, தங்க நகை திருடு போனதாக ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்ததாகவும் . இந்த புகாரின் அடிப்படையில்,முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தும் எனது காணமல் போன நகையை ஆறு மாத காலங்கள் ஆகியும் நகையை மீட்டு தராமல் இருப்பதன் காரணமாகவும் தனது புகார் மீது மேல் நடவடிக்கை எடுக்க வில்லை என காவல்துறையை கண்டித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ராணுவ வீரர் அவரது மனைவியுடன் தர்ணாவில் ஈடுபட்டார்!






