தேவேந்­திர குல வேளாளர் சமுதாயத்தை பட்டியல் வகுப்­பிலிருந்து(SC) மாற்றி இதர பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் வகுப்­பில்(OBC)சேர்க்க வலியுறுத்தி டெல்லியில் கவன ஈர்ப்பு உண்­ணா­விரத ஆர்ப்பாட்டம்!

தேவேந்­தி­ர­குல வேளா­ளர்­கள் சமுதா­யத்தை பட்டி­யல் வகுப்பிலிருந்து மாற்ற கோரி டெல்லியில் ஒற்றுமை­யாக திரண்ட சமூ­கம். தேவேந்­தி­ர­குல வேளா­ளர் சமுதாயத்தை பட்டி­யல் வகுப்பிலி ருந்து(SC) மாற்றி இதர பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் வகுப்பில் (OBC) சேர்க்கவ லியுறுத்தி டெல்லியில் கவன ஈர்ப்பு உண்­ணாவி­ரத ஆர்ப்­பாட்­டம் நடை­பெற்­றது.தமி­ழக சட்­ட­மன்ற தேர்­தல் நெருங்கி வரும்நிலையில் தமி­ழ­கம், மகா­ராஷ்டிரா,டெல்லி ஆகிய மாநி­லங்­களை சேர்ந்த தேவேந்­தி­ர­குலவே ளா­ளர்­கள் டெல்லியில் உள்ள ஜந்­தர் மந்­தரில் அடை­யாள கவன ஈர்ப்பு உண்­ணா­வி­ரத ஆர்ப்­பாட்­டத் தை நடத்­தி­னார்­கள். குறிப்­பாக, தேவேந்­திரகுல வேளா­ளர்சமுதாயத் தை பட்­டி­ய­லில்(SC) இருந்து நீக்கி இதரபிற்­ப­டுத்­தப்­பட்­டோர் வகுப்பில் (OBC) சேர்க்க வேண்டும் என வலி யுறுத்தி ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­னார்­கள். இதில் தமிழ்­நாடு, மகா­ராஷ்­டிரா, டெல்லி உள்­ளிட்ட மாநி­லங்­க­ளில் இருந்து1000க்கும் மேற்­பட்ட தேவேந்­திர குல வேளா­ளர் சமூ­கத் தை சார்ந்­த­வர்­கள் கவன ஈர்ப்பு உண்­ணா­வி­ர­தத்­தில் கலந்து கொண்­ட­னர். இந்த கவ­ன­யீர்ப்பு உண்­ணா­வி­ரத ஆர்ப்­பாட்­டத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளின் கேள்­வி­களுக்க கு பதில் அளித்த தேவேந்­திரகுல வேளா­ளர் சமூக தலைவர் மல்­லர் சுவாமிநாதன் அவர்­கள், சேர-­சோழபாண்டி­யர்­க­ளின் வம்சா வழியி­ன­ரான தேவேந்­தி­ரகுல வேளா­ளர் சமூ­கத்­தி­னரை எப்­படி பட்டி­யல் வகுப்­பில் சேர்க்­கப்­பட்­ட­னர்? என்ற கேள்­வி­யோடு, பூர்வீக தமிழ் குடி வேளாண்குடி மக்­களை சேர்த்­தது தவறு என­வும் தங்­க­ளது சமுதாயத்தை இதர பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் வகுப்பில் (OBC) சேர்க்க வேண்­டும் என வலியுறுத்­தி­னார்.மேலும் இதற்­கான நடவ­டிக்­கை­களை மத்­திய மாநில அர­சு­கள் விரைந்து செயல்­ ப­டுத்­திட வேண்டும் என­வும், தமி­ழக சட்­ட­மன்­றத்தேர்­தல் நடை­பெ­ற­வுள்ள நிலை­யில் எங்­க­ளது கோரிக்­கை­களை எந்த கட்சி நிறை­வேற்­றப்­ப­டும் எனவாக்­குறுதி யார் கொடுக்க முன் வரு­கி­றார்­களோ அவர்­க­ளுக்கு தங்­கள் சமுதாய மக்­கள் வரும் தேர்­த­லில் வாக்­கு­களை செலுத்­துவார்­கள் எனவும் தெரிவித்­துள்­ளார். இந்த நிகழ்­வில் ஈரோடு திரு காம­ராஜ் அவர்­கள் முன்­னி­லை யில் டெல்லி மாநில தேவேந்­திரகுல வேளா­ளர் சங்க தலைவர் A.V. மணி, பொறுப்­பா­ளர் .I.C.பாண்டி, காளி முத்து , மகா­ராஷ்டிரா மாநில தேவேந்­திர குலவேளா­ளர் சங்க தலைவர் K.K.பெருமாள் , தமி­ழகதே வேந்­திர குல வேளா­ளர் சங்க பொறு ப்­பா­ளர்­கள்ஆவடி K.ராஜேந்­தி­ரன், லயன் சிவகுமார்,A.கும­ர­ராஜா,  .முத்து முனி­யாண்டி, தேவேந்தி­ர­குல வேளா­ளர் சங்க பெண்­கள் அணி பொறுப்­பாளர்­கள் திருமதி.நளினி சாந்­த­குமாரி திருமதி.சுப்பு­லட்சுமி ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர். பலமாவட்­டங்­க­ளிலிருந்து கலந்து கொண்டு சிறப்பித்த சமூக மக்­க­ளுக்­கும்,சமூக முன்­னோ­டி­க­ளுக்­கும், நன்றியும் வாழ்த்­துக்­க­ளும்.