ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை கீழ்பாதியில் மூன்று வயது குழந்தை வடிகால் வாய்க்காலில் விழுந்து மூச்சு திணறி உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பாளையங்கோட்டை கீழ் பாதி கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் இந்நிலையில் தொடர்ந்து மூன்று நாட்களாக மழை பொழிந்து வரும் நிலையில் இன்று சகஜ நிலை திரும்பிய நிலையில் பழனியின் இரு மகன்களும் பொத்தேரியில் இருந்து பெரிய ஏரி செல்லும் வாக்காளில் ஆண்டுதோறும் பலத்த மழை காரணமாக முழங்கால் வரை மழை நீர் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடும்
இதனால் இப்பகுதி குடியிருப்பு வாசிகள் தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்வது வழக்கம் இந்நிலையில் பழனியின் மகன்கள் இருவரும் அதிகாலையில் வடிகால் வாய்க்காலில் உள்ள மழை நீரை பார்ப்பதற்காக வெளியே வந்த நிலையில் பழனியின் இளைய மகன் வாய்க்காலில் விழுந்ததில் அக்கம் பக்கத்தினர் தேடிப் பார்த்தும் வடிகள் வாய்க்கால் குழந்தை காணில் சிக்கிக் கொண்டதாக கூறப்படும் நிலையில் உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்து தீயணைப்புத் துறையினர் மிகவும் போராடி சடலத்தை மீட்டனர் இதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறப்படும் நிலையில் இப்பதிவாசிகள் ஆண்டுதோறும் பொத்தேரியில் வடிகால் மழை நீரை ஷட்டர் வைத்து அடைக்குமாறு பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கும் இந்த அரசால் எடுக்கப்படவில்லை என பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்






