வசதியான குடும்ப அட்டைதாரர்கள், அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் தங்களின் உரிமத்தை விட்டுக்கொடுத்து பொருளில்லா ரேஷன் அட்டையாக மாற்றி கொள்ள அறிவிப்பு!

வச­தியான குடும்ப அட்­டை­தா­ரர்­கள், அத்­தி­யா­வசியப் பொருட்­கள் பெற விருப்­ப­மில்லை எனில் தங்­க­ளின் உரி­மத்தைவிட்­டுக்­கொ­டுத்து பொருளில்லா ரேஷன்அட்­டை­யாக மாற்றி கொள்ள அறிவிப்பு திருப்­பத்­தூர் மாவட்டத்­தில் 3 லட்­சத்து 34 ஆயிரத்து 951 ரேஷன் அட்­டை­தா­ரர்­கள் பொது விநி­யோ­கத் திட்­டத்­தின் மூலம் அத்­தியா­வசியப்பொருட்­களை பெற்று பயன­டைந்து வருகின்­றனர்.இந்நிலை­யில் நியாய விலைக்­க­டை­களில் அத்­தியா வசியப் பொருட்­கள் பெற விருப்­ப­மில்­லாத வச­தி­யான குடும்ப அட்­டைதா­ரர்­கள், அத்­தியா­வசி­யப் பொருட்­கள் பெறவிருப்­ப­மில்லை எனில் தங்­க­ளின் உரி­மத்தை விட்­டுக் ­கொடுக்க ஏதுவாக உண­வுப்­பொருள் வழங்­கல் மற்­றும் நுகர்­வோர் பாதுகாப்பு­ து­றை­யின் www.tnpds.gov.in என்ற வலை­த­ளத்தின் மூல­மாக தங்­க­ளது அட்­டை­யின் உரி­மத்தை விட்­டுக்­ கொடு த்து பொருளில்லா ரேஷன்அட்­டை­யாக மாற்றி கொள்­ள­லாம் என மாவட்ட ஆட்­சியர் க.சிவ­சௌந்திர வல்லி தெரிவித்துள்ளார்.