இரட்டைமலை சீனிவாசனார் 79வது நினைவு நாள் ஒன்றிய செயலாளர் வேல்முருகன் தலைமையில் புகழ் வணக்கமும் செலுத்தப்பட்டது!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் வடக்கு மாவட்டம் வாழப்பாடி வடக்கு ஒன்றியத்தின் சார்பில் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் உள்ள திவான் பகதூர் தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 79வது நினைவு நாளை முன்னிட்டு தாத்தாவின் உருவப்படத்திற்கு ஒன்றிய செயலாளர் பெ வேல்முருகன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி வீர வணக்கமும் புகழ் வணக்கமும் செலுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் வாழப்பாடி பேரூர் செயலாளர் ராமமூர்த்தி பேரூர் பேரூர் செயலாளர் வேல்முருகன் வாழப்பாடி பேரூர் பொருளாளர் கார்த்திகேயன் ஒன்றிய துணைச் செயலாளர் இளையராஜா வாழப்பாடி பேரு துணை செயலாளர் கோவிந்தராஜ் வாழப்பாடி பேரூர் துணை செயலாளர் விஜி ஒன்றிய

அமைப்பாளர்கள் ராம் முனியப்பன் விஜயகுமார் ஆதி மற்றும் சுப்பிரமணி செல்லப்பன் நகர் வீரா ஐடி விங், அண்ணாநகர் முகாம் செயலாளர் சூர்யா உள்ளிக்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வீர வணக்கமும் புகழ் வணக்கமும் செலுத்தினார்கள்