திருச்சியில் ஆடிப்பெருக்கு விழா: ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் மக்கள் உற்சாகம

திருச்சி: ஆடிப்­பெ­ருக்கு விழாவை முன்­னிட்டு ( ச னி க்­கி ழ ம ை )
திருச்­சியில் அம்மாமண்­ட­பம் உள்­ளிட்ட காவிரி மற்­றும் கொள்­ ளி­டம்
ஆற்­றின் கரை­க­ளில் ஏரா­ள­மான மக்­கள்படை­யலிட்டு கொண்­டா­டி­னர்.
தமிழ் மாதங்­க­ளில் ஆடி மாதம் சிறப்பு வாய்ந்த மாதம் என்­ப­தால்,மாதம்
முழுவதுமே அம்­மன் கோயில்­க­ளில் உற்­ச­வங்­கள் நடை­பெ­றும்.
அந்­த­வ­கை­யில் ஆடி மாதம் 18-ம் நாள் ஆடிப்­ பெ­ருக்கு விழா­வா­கக்
கொண்­டா­டப்­படுகி­றது.
இந்த ஆண்டு காவிரி, கொள்­ளி­டம் மற்­றும் கிளை ஆறு­க­ளில்
தண்­ணீர் பெருக்­கெ­டுத்­துள்­ள­தால், ஆடிப்­பெ­ருக்கு விழா­வை­யொட்டி
நீர்நி­லை­க­ளில் பெண்­கள்ஆற்­றங்­க­ரை­யில் கூடி,அரிசி,பழங்­கள்,பனை­
ஓலை கரு­க­மணி, மஞ்­ சள், மஞ்­சள் கயறு ஆகி­யதாவற்றை வைத்து
காவிரிய்க்கு படை­யலிட்­ட­னர்.பெண்­கள்மஞ்­சள் கயிற்றை­ ஒருவருக்கொ­ருவர்
பரி­மா­றி கொண்­ட­னர். புதுக்ம­ணத்தம்­பதியர் திரு­மண மாலை­களை ஆற்­றில்
விட்டு, புதிதாக தாலிக்­க­யிறு அணிந்து கொண்­ட­னர். திருச்சி ஸ்ரீரங்­கம்
அம்மா மண்­ட­பம், அய்­யா­ளம்­மன், கீதா­புரம், கருட மண்­ட­பம்,
சிந்­தா­மணி உள்­ளிட்டகாறை­கவிரி ஆற்­றின் படித்­து­ பெண்­கள்ளில்
ஏர கூடி வழிா­ள­மானபாடு நடத்­தி­னர்.ஆறு­க­ளில் நீரோட்­டம் அதி­க­மாக
இருப்­பதால் மாவட்­டம் முழுவதும் மக்­கள் வழி­பாடு நடத்த 55
இடங்­களைமாவட்ட நிர்­வா­கம் கண்­ட­றிந்து அந்த இடங்­க­ளில் போலீஸ் மற்றும்­
தீய­ணைப்பு வீரர்களை பாது­காப்­புப்பணியில் ஈடு­ப­டுத்தி உள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *