வீரவநல்லூர்
அருள்தரும் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ பூமிநாத சுவாமி திருக்கோவில்
ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் வழிகாட்டுதல் படி ஹிந்து சமய பண்பாடு வகுப்பு சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் நிறைவு விழா நடைபெற்றது.
ஆசியுரை சிவ ஸ்ரீகணபதி சுப்பிரமணிய சிவாச்சாரியார் தெற்கு மடம் திருநெல்வேலி சிறப்பு அழைப்பாளராக சுரேஷ் சுப்பிரமணியன் தேவசேனா சந்திரசேகரன் மருத்துவர் ந. பர்வதராணி,தேர் பாதுகாப்பு கமிட்டி தலைவர் சி. இசக்கி சரவணன் மற்றும் குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சமயவகுப்பு பொறுப்பாளர்கள் சந்தரம் அம்மா,மணியம்மை குமார் அமுதா,சீதா கணேசன்,பேராசிரியர் கலையரசி,பார்வதி,மற்றும் 100 மாணவ, மாணவியர் கலந்து கொண்டார்கள் அவர்கள் பெற்றோர் ஆன்மிக அன்பர்கள் கலந்து கொண்டார்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை உழவாரப்பணி திருதொண்டரகள் சீத்தாராமன், பாலமுருகன்,வீரகுமார்,தளவாய்,பேச்சியப்பன், சிபிகார்த்திகேயன்,மணிகண்டன்,மாணிக்கம் மற்றும் உழவாரப்பணி திருதொண்டரகள் செய்து இருந்தனர்.
ஸ்ரீ பூமிநாத சுவாமி திருக்கோவில் ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம்சமய பண்பாடு வகுப்பு சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் நிறைவு விழா






