மதுரை கோச்சடை யில்அமைந்துள்ள 5 கே கார் கேர் பி லிட். 209 கிளை திறப்புவிழா

மதுரை கோச்சடையில் அமைந்துள்ள 5 கே கார் கேர் பி லிட். 209 கிளை திறப்புவிழா இனிதே நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்களாக 5 கே கார் கேர் பவுண்டர் மற்றும் சிஇஓ கார்த்திக் குமார் சின்ன ராஜா பேராசிரியர் ஞானசம்பந்தன் கார்த்திக் சேதுராமன் ஸ்ரீதேவி கார்ஸ். பிரிமியம் கஸ்டமர் ஜெகதீசன். மற்றும் பிரான்சிஸ் ஓனர் அபூபக்கர். வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.இதில் ஒரு பகுதியாக அக்டோபர் இரண்டாம் தேதி மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு லண்டனில் ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டியில் மகாத்மா காந்தி எக்ஸலெண்ட் அவார்டு விழாவில் 5 கே கார் கேற்கு வேர்ல்ட் லீடிங் கார் கேர் பிராண்ட் அவார்ட் கொடுத்து அங்கீகாரத்தை வழங்கி கவுரவப்படுத்தினார் ,இதனை கொண்டாடும் விதமாக மதுரை கோச்சடையில் அமைந்துள்ள இன் நிறுவனத்தில் 209.கிளையில் பார்வையாளர்கள் மற்றும் கஸ்டமர்களுடன் கொண்டு கொண்டாடினர்