நெல்லை: அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்கிறார். இன்று காலை சபாநாயகரை சந்தித்து எம்.எல்.ஏ. பதவியை இசக்கி சுப்பையா ராஜினாமா செய்கிறார். மரகதம், சத்தியபாமா, ஜெயக்குமார் நேற்று ராஜினாமா செய்தனர்.
மிஸ் பண்ணாதீங்க..
வீரவநல்லூர் கவுன்சிலர் சந்திரா இல்லத்தில் நவராத்திரி விழா கோலாகலம்!
கொலு அமைத்து பெண்கள், குழந்தைகள் பங்கேற்பு – பாடல்கள் பாடி அம்மனை வழிபட்டனர்…
தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு தொடரும் அன்னதானம்
மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு தொடரும் அன்னதானம் தினமும்…
அம்பாசமுத்திரம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது
அம்பாசமுத்திரம், ஏப். — நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோவிலில்…






