கேரளா உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. நான்கு மாநகராட்சிகள், 54 நகராட்சிகள் என கைப்பற்றி இருக்கிறது.
அடுத்த மூன்று மாதங்களில் நடக்க உள்ள, கேரள சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக, இத்தேர்தல் முடிவு அமைந்துள்ளது.
கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு , மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தில், அ.தி.மு.க., கூட்டணியில், சேர பா.ஜ., தவிர, வேறு எந்த கட்சியும் முன்வர வில்லை. உட்கட்சி மோதலால், பா.ம.க., பிளவுபட்டிருக்கிறது. அ.தி.மு.க.,வும் பிளவு பட்டிருக்கிறது.
கடந்த 2021 சட்ட சபை தேர்தலில் வெற்றி பெற்ற ‘இண்டி’ கூட்டணி, வரும் 2026 சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெறும்.
– செல்வப்பெருந்தகை
தலைவர், தமிழக காங்கிரஸ்
கேரளா தேர்தல் வெற்றி நம்பிக்கை தந்துள்ளது






