தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு பந்தல்கால் நடுவிழா.

தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு பந்தல்கால் நடுவிழா.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பாசார் கைக்காட்டி அருகே வருகிற 2026 ஜனவரி 9 தேதி தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O நடைபெறவுள்ளது.

இந்நிலையில் பந்தல்கால் நடும்விழா மாநில பொருளாலர் எல்கே சுதிஷ்,மாநில துணைச் செயலாளர் பார்த்தசாரதி, அவைத்தலைவர் இளங்கோவன், மாவட்டச்செயலாளர்கள் சிவக்கொழுந்து, உமாநாத், தலைமையில் நடைப்பெற்றது.

இதில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன், முன்னால் எம்எல்ஏ சுபா, நல்லத்தம்பி, திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் வீஎம் நேரு,மாநில பட்டதாரி அணி செயலாளர் ஏழுமலை,ஒன்றிய செயலாளர்கள் ராஜமாணிக்கம், செர்வக்குமார்,பழனியப்பன், தஞ்சாவூர்,பெரம்பலூர்,தர்மபுரி,அரியலூர்,கள்ளக்குறிச்சி,திருச்சி மாவட்ட செயலாளர்கள்,மற்றும் மநில,மாவட்ட,நகர,கிளை பொறுப்பாளர்கள்,கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.