தமிழ்நாடு மின்சார வாரியம்,சேரன்மகாதேவி பிரிவு பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றியதற்காக நற்சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தினார்கள்!

தமிழ்நாடு மின்சார வாரியம், திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்டம் சேரன்மகாதேவி உப கோட்டத்திற்கு

உட்பட்ட சேரன்மகாதேவி பிரிவு பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றியதற்காகவும் மற்றும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அதிகப்படியான விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடனுக்குடன் முடித்ததற்காகவும் மேற்பார்வை பொறியாளர் திருமதி அகிலாண்டேஸ்வரி, திருநெல்வேலி அவர்கள் சேரன்மகாதேவி பிரிவு பணியாளர்கள் மற்றும் கல்லிடைக்குறிச்சி கோட்ட பணியாளர்களை பாராட்டி அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவப் படுத்தினார் கள்.

 

நற்சான்றிதழ்கள் பெற்ற பணியாளர்களின் விபரம்: திரு சுடலை ஆடும் பெருமாள் செயற்பொறியாளர்/ விநியோகம்/ கல்லிடைக்குறிச்சி, திரு சந்திரன் உதவி செயற்பொறியாளர்/ விநியோகம் / சேரன்மகாதேவி, திரு கைலாசமூர்த்தி உதவி மின் பொறியாளர்/ விநியோகம்/ சேரன்மகாதேவி திருமதி சுதா கல்யாணி/ துணை மின் நிலையம்/ கரிசல்பட்டி, திருமதி சண்முகசுந்தரி- உதவி கணக்கு அலுவலர், திரு நாகராஜன் – பண்டக பொறுப்பாளர், திரு முருகேசன் – சிறப்பு நிலை முகவர், திரு மோகன் – முகவர் முதல் நிலை, திரு முருகன் – வருவாய் மேற்

பார்வையாளர், திரு ஆலி மலுக்கா மலி – வணிக ஆய்வாளர், திரு சதீஷ்குமார் – வணிக உதவியாளர், திரு முருகன் -மின்பாதை ஆய்வாளர், திரு முத்து பெருமாள்- மின்பாதை ஆய்வாளர், திரு சுப்பிரமணியன்- கம்பியாளர், திருமதி வள்ளி -கம்பியாளர், திரு முத்துராமன்- கணக்கீட்டாளர், திருமதி சரஸ்வதி- கள உதவியாளர், திரு மகேஷ் ராஜா- கள உதவியாளர், திரு ஜெபக்கனி தேவாரம்- கேங்மேன், திருமதி முத்து ராணி- வனிக ஆய்வாளர், திரு மாரி – வணி

க உதவியாளர், திரு முத்துக்கிருஷ்ணன்- தொழில்நுட்ப உதவியாளர், திரு அருணாச்சலம்- வணிக ஆய்வாளர், திரு அலெக்ஸ் சாந்தகுமார் – வணிக உதவியாளர், திருமதி விஜயா- கள உதவியாளர், திரு ஆறுமுகராஜ்- கள உதவியாளர், திரு சுரேஷ்- முதுநிலை ஓட்டுநர்.