விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி அவர்களின் 62 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பத்தமடையில் இனிப்பு மற்றும் மதிய சாப்பாடு வழங்கி கொண்டாடப்பட்டது

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி அவர்களின் 62 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பத்தமடையில் இனிப்பு மற்றும் மதிய சாப்பாடு வழங்கி கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் சேர்மாதேவி ஒன்றித்திற்குற்பட்ட பத்தமடையில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி அவர்களின் 62 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு பச்சமடை நகரச் செயலாளர் நடராஜன் தலைமையில், ஒன்றிய செயலாளர் மாதவன் முன்னிலையிலும் இனிப்புகள் மற்றும் மதிய உணவுகள் வழங்கி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் அனைத்து கட்சி சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்இந்த நிகழ்ச்சியில் முகாம் செயலாளர் ராஜு, கான்ஷா, நகர பொருளாளர் முருகன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் சுந்தர், ஒவியர் அணிசெயலாளர் சுபாஷ்,மற்றும் திமுக கவுன்சிலர் ஆஷா,ஆனந்த், CPM கனி கான்ஷா, பக்கீர் பாபா,ராஜன், ஜமால் நாகூர்,கட்சி பாவா கனி மற்றும் சிபிஐ சேக், சுந்தர், அகமது, பாஸ்கர்,முகாம் செயலாளர் ஆறுமுகம், தயா மகளிர் அணி தாஜா,மற்றும் தலைமை நிலைய செயலாளர் மனோகர், தொகுதி செயலாளர் லாரன்ஸ் மற்றும் சிறுத்தைகள் கலந்து கொண்டனர்