விஜயகாந்தின் மகன் படத்தில் இருந்து லாரன்ஸ் விலகினார்.

  • விஜயகாந்தின் மகன் படத்தில் லாரன்ஸ் நடிக்க மறுத்து விலகினார்.
    விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் படைத்தலைவன் படத்தில் இருந்து லாரன்ஸ் விலகியதாக தகவல் வெளியானது இது குறித்து விளக்கம் அளித்த இயக்குனர் அன்பு, லாரன்ஸ் மீது எந்த தவறும் இல்லை என்றார். லாரன்ஸின் கதாபாத்திரத்திரம் கனமான கதாபாத்திரமாக இருக்குமா என தனக்கு சந்தைகள் இருந்ததாலேயே, அவரை இப்படத்தில் நடிக்க வைக்கவில்லை என்று தெரிவித்தார்.