செப்டம்பர் 18 சமூக நீதி போராளி திவான் பகதூர் தாத்தா இரட்டைமலை சீனிவாச பறையனார் 80வது நினைவு நாள் 
இன்று பத்தமடை அம்பேத்கர் நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ முப்புடாதி அம்மன் திருக்கோவில் அமைக்கப்பட்ட தாத்தா இரட்டைமலை சீனிவாச பறையனார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது இதில் பத்தமடை நகர துணைச் செயலாளர்

தலைமை தாங்கினார், சேரை ஒன்றிய செயலாளர் வே.மாதவன் முன்னிலை வகித்தார், பத்தமடை நகர துணைச் செயலாளர் S.P.N கான்சாமைதீன் வரவேற்பு உரையாற்றினார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு வணங்கினார்கள்.






