நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி அரசு மருத்துவமனையில் இன்று காலை நாட்டின் 78 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாட பட்டது.

 

  • நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி அரசு மருத்துவமனையில் இன்று காலை நாட்டின் 78 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாட பட்டது. தலைமை மருத்துவர் k. சாந்தி தேசிய கொடி ஏற்றி கொடிக்கு மரியாதை செலுத்தினார். விழாவில் முது நிலை மருத்துவர் அமுதா தேவி மற்றும் பயிற்சி மருத்துவர்கள் பொது மக்கள் செவிலியர்கள் நோயாளிகள் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பாக பணி புரிந்த செவிலியர் பெனிலாவிற்கு தலைமை மருத்துவர் பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.