நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடையே குடியரசு தலைவர் முர்மு உரையாற்றினார் நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியை பாராட்டிய அவர் விவசாயிகள் தொழிலாளர்கள் தொழில் முனைவோர் என அனைவரது பங்களிப்புடன் உலகில் 3வது பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை நோக்கி இந்தியா முன்னேறி வருவதாகவும் தெரிவித்தார் புதிய குற்றவியல் சட்டங்கள் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு காணிக்கை என்று அவர் குறிப்பிட்டார்