தமிழ் தெலுங்கு ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் கலக்குபவர் ரஷ்மிகா மந்தனா. தமிழில் சுல்தான் விஜயின் வாரிசு படங்களின் மூலம் ரசிகர்களை வசப்படுத்தினார் தற்போது அனிமல் படம் மூலம் பான் இந்தியா நாயகியாகவும் உருவெடுத்துள்ளார் இந்நிலையில் ஆரம்ப காலத்தில் சினிமாவில் நடிக்க முயற்சித்துப் போது தான் அழகாக இல்லை என்று பல இயக்குநர்கள் திரும்பி அனுப்பியதாக பேட்டியில் தெரிவித்துள்ளார்
ரஷ்மிகா என்னை அழகாக இல்லை என விரட்டினார்கள்






